புந்தி
pundhi
அறிவு ; மனம் ; புதன் ; நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. (பிங்) புந்திகொள்ளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9). 1. Knowledge, understanding; நெல்வகை. (A.) 4. A kind of paddy; புந்தி மிதுனம் பொருந்த (பரிபா. 11, 5). 3. The planet Mercury; மனம். (பிங்.) 2. Mind, intellent;
Tamil Lexicon
s. understanding, judgment, அறிவு; 2. Bhudha, regent of the planet Mercury, புதன். புந்தியர், the wise, the learned, poets. புந்திவாரம், Wednesday.
J.P. Fabricius Dictionary
, [punti] ''s.'' Understanding, judgment, discernment, as புத்தி. 2. Bhudha, regent of the planet Mercury, புதன்.
Miron Winslow
punti
n. buddhi.
1. Knowledge, understanding;
அறிவு. (பிங்) புந்திகொள்ளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9).
2. Mind, intellent;
மனம். (பிங்.)
3. The planet Mercury;
புந்தி மிதுனம் பொருந்த (பரிபா. 11, 5).
4. A kind of paddy;
நெல்வகை. (A.)
DSAL