பொதுவில்
pothuvil
அம்பலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பலம். (அக. நி.) பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவினின்றாடும் (பெரியபு. திருமலைச் 10). Public hall;
Tamil Lexicon
அம்பலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A public hall, as பொ தியில், அம்பலம்.
Miron Winslow
potu-v-il
n. id.+ இல்.
Public hall;
அம்பலம். (அக. நி.) பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவினின்றாடும் (பெரியபு. திருமலைச் 10).
DSAL