பொதுவியல்
pothuviyal
பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம். (சி. போ. 1, 4.) 1. General attribute, common characteristics; வேத்தியற்கு வேறான கூத்துவகை. (சிலப் 14, 148.) 4. A dance, opp. to vēttiyal; பொதுவிலக்கணமுணர்த்தும் நூற்பகுதி. (நன்.) 3. Section of grammar dealing with general principles; உவமான வுபமேயங்களுக்குள்ள சாமானிய தருமம். 2. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam;
Tamil Lexicon
potu-v-iyal
n. பொது+.
1. General attribute, common characteristics;
பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம். (சி. போ. 1, 4.)
2. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam;
உவமான வுபமேயங்களுக்குள்ள சாமானிய தருமம்.
3. Section of grammar dealing with general principles;
பொதுவிலக்கணமுணர்த்தும் நூற்பகுதி. (நன்.)
4. A dance, opp. to vēttiyal;
வேத்தியற்கு வேறான கூத்துவகை. (சிலப் 14, 148.)
DSAL