Tamil Dictionary 🔍

பொதுநிலம்

pothunilam


பலருக்குப் பொதுவான நிலம் ; மக்கள் நன்மைக்காக ஊர்ப்பொதுவுக்கு விடப்பட்ட நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலருக்குப் பொதுவான பூமி. 1. Land held in joint ownership; சமூகநன்மைக்காகக் கிராமத்திற் பயிரிடாது விடப்பட்ட நிலம். 2. Land left uncultivated in a village for communal purposes;

Tamil Lexicon


, ''s.'' Common land.

Miron Winslow


potu-nilam
n. id.+.
1. Land held in joint ownership;
பலருக்குப் பொதுவான பூமி.

2. Land left uncultivated in a village for communal purposes;
சமூகநன்மைக்காகக் கிராமத்திற் பயிரிடாது விடப்பட்ட நிலம்.

DSAL


பொதுநிலம் - ஒப்புமை - Similar