பொதுவர்
pothuvar
இடையர் ; பொதுமகளிர் ; நடுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதுமகளிர். பொதுவர் பொலிமறுகும் (மணி. 28, 51). 3. Prostitutes; இடையர். புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281). 1. Herdsmen; மத்தியஸ்தர். (W.) 2. Mediators;
Tamil Lexicon
(fem. பொதுவியர்), s. பொது) herdsmen, cowherds, இடையர்.
J.P. Fabricius Dictionary
இடையர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [potuvr] ''s.'' [''fem.'' பொதுவியர்.] Herds men, cow-herds, இடையர். (சது.)
Miron Winslow
potuvar
n. id.
1. Herdsmen;
இடையர். புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281).
2. Mediators;
மத்தியஸ்தர். (W.)
3. Prostitutes;
பொதுமகளிர். பொதுவர் பொலிமறுகும் (மணி. 28, 51).
DSAL