பொது
pothu
பொதுமையானது ; சிறப்பின்மை ; சாதாரணம் ; வழக்கமானது ; நடுவுநிலை ; ஒப்பு ; குறிப்பான பொருளின்மை ; வெளிப்படையானது ; சபை ; தில்லையம்பலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பு. ஒன்றொடு பொதுப்படா வுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75). 6. Likeness, equality; சாதாரணம். பொதுவின் மன்னுயிர்க்குலங்களும் (கம்பரா. வருணனை. 30). 3. That which is ordinary or general; சிறப்பின்மை. பொதுக்கொண்ட . . . வதுவை (கலித். 66). 2. Lack of distinction; சகசம். உரை பொதுவே (கம்பரா. முதற். 172). 4. That which is usual or natural; நடுவுநிலை. அவன் எந்தப் பக்கத்திலுஞ் சேராது பொதுவாயிருக்கிறான். 5. Neutrality; பொதுமையானது. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் (குறள், 528). 1. That which is common or shared by many; generality, opp. to ciṟappu; குறிப்பான பொருளின்மை. Colloq. 7. Vagueness; பகிரங்கமானது. (W.) 8. That which is public; மன்று. பொதுவிற் றூங்கும் விறியுறு தண்ணுமை (புறநா. 89). 9. Public place, assembly; தில்லையம்பலம். கோலமார் தருபொதுவினில் வருகென (திருவாச. 2, 128). 10. The hall in the temple at Chidambaram;
Tamil Lexicon
s. what is public, common, usual or universal, சாதாரணம்; 2. the genus as distinguished from the species, பொதுவினம்; 3. a public assembly, சபை. சாகிறதெல்லாருக்கும் பொது, death is the lot of all. எல்லா நோய்க்கும் பொதுமருந்து, a universal remedy, a panacea. பொதுக்கட்ட, -க்கட்டிவைக்க, to sequestrate; 2. to deposit by mutual consent with an arbitrator. பொதுக் காரியம், a public affair. பொதுச் சூத்திரம், -விதி, a general rule. பொதுச்சொல், a general term; 2. (in gram.) a word common to both திணை or to two or more genders. பொதுஸ்திரி, -மகள், -ப்பெண், -மடந் தை, a public woman, a prostitute. பொதுநன்மை, public good. பொதுநிலம், common land. பொதுப்பட, generally, commonly. பொது மனுஷன், -மனிதன், பொதுவன், a mediator. பொதுமுதல், common stock in trade. பொதுவிலே எடுத்துச் செலவழிக்க, to expend out of the common stock பொதுவிலே சொல்ல, பொதுப்படப் பேச, to say or reproach without naming any body. பொதுவில், s. a public hall, அம்பலம்.
J.P. Fabricius Dictionary
caataaraNa சாதாரண public, common, general, usual
David W. McAlpin
, [potu] ''s.'' That which is shared by many, சாதாரணம். 2. The genus in distinc tion from the species, பொதுவினம். 3. A public assembly, சபை. 4. What is public, general, ordinary, usual, வழக்கம். ''(c.)'' எல்லாநோய்க்கும்பொதுமருந்து. A physic for all diseases, a panacea.
Miron Winslow
potu
n. [T. pottu M. podu.]
1. That which is common or shared by many; generality, opp. to ciṟappu;
பொதுமையானது. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் (குறள், 528).
2. Lack of distinction;
சிறப்பின்மை. பொதுக்கொண்ட . . . வதுவை (கலித். 66).
3. That which is ordinary or general;
சாதாரணம். பொதுவின் மன்னுயிர்க்குலங்களும் (கம்பரா. வருணனை. 30).
4. That which is usual or natural;
சகசம். உரை பொதுவே (கம்பரா. முதற். 172).
5. Neutrality;
நடுவுநிலை. அவன் எந்தப் பக்கத்திலுஞ் சேராது பொதுவாயிருக்கிறான்.
6. Likeness, equality;
ஒப்பு. ஒன்றொடு பொதுப்படா வுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75).
7. Vagueness;
குறிப்பான பொருளின்மை. Colloq.
8. That which is public;
பகிரங்கமானது. (W.)
9. Public place, assembly;
மன்று. பொதுவிற் றூங்கும் விறியுறு தண்ணுமை (புறநா. 89).
10. The hall in the temple at Chidambaram;
தில்லையம்பலம். கோலமார் தருபொதுவினில் வருகென (திருவாச. 2, 128).
DSAL