Tamil Dictionary 🔍

மரபுப்பெயர்

marapuppeyar


ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் (நன்.274, உரை) Appropriate name of a thing, as sanctioned by use ;

Tamil Lexicon


marapu-p-peyar
n. id.+. (Gram.)
Appropriate name of a thing, as sanctioned by use ;
ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் (நன்.274, உரை)

DSAL


மரபுப்பெயர் - ஒப்புமை - Similar