Tamil Dictionary 🔍

பொதும்பர்

pothumpar


மரம் செறிந்த இடம் ; இளமரச் சோலை ; சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரஞ்செறிந்த இடம். பொழிலிலியன் பொதும்பரின் (திருக்கோ. 39). 1. Thick grove; . 3. See பொதும்பு, 1. (சங். அக.) இளமரக் கா. வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374). 2. Park. pleasure garden ;

Tamil Lexicon


s. a grove, a garden, a park, மரச்செறிவு; 2. a hole in a tree, மரப்பொந்து.

J.P. Fabricius Dictionary


, [potumpr] ''s.'' Grove, garden, park, pleasure-ground, மரச்செறிவு. 2. [''poet, form of'' பொதும்பு.] A hole in a tree, மரப்பொந்து.

Miron Winslow


potumpar
n. பொதும்பு.
1. Thick grove;
மரஞ்செறிந்த இடம். பொழிலிலியன் பொதும்பரின் (திருக்கோ. 39).

2. Park. pleasure garden ;
இளமரக் கா. வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374).

3. See பொதும்பு, 1. (சங். அக.)
.

DSAL


பொதும்பர் - ஒப்புமை - Similar