படுநிலம்
padunilam
நீரில்லா நிலம் ; விளையா நிலம் ; சுடுகாடு ; போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயானம். 2. Crematorium, burning-ghat; நீரில்லாநிலம். 1. Desert, water-less tract; போர்க்களம். 3. Battle-field, விளையா நிலம். (R. T.) Barren tract of land;
Tamil Lexicon
, ''s.'' Desert or barren ground, without water, நீரில்லாநிலம். 2. A burn ing or burying ground, மயானம். 3. As படுகளம்.
Miron Winslow
paṭu-nilam,
n. படு1-+. (யாழ்.அக.)
1. Desert, water-less tract;
நீரில்லாநிலம்.
2. Crematorium, burning-ghat;
மயானம்.
3. Battle-field,
போர்க்களம்.
paṭu-nilam
n. id.+.
Barren tract of land;
விளையா நிலம். (R. T.)
DSAL