Tamil Dictionary 🔍

பொதுச்சொல்

pothuchol


இருதிணைகட்கும் பொதுவாயிருக்குஞ் சொல் ; எல்லோரும் அறிந்த சொல் ; உலகம் பலர்க்கும் பொது என்னும் மொழி ; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல். பொதுச்சொற் றானே படர்வது படலம் (சூடா.). 4. General heading; உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது (புறநா. 8). 3. Word implying common possession, as of the world; இருதிணைகட்கும் பொதுவாகிய சொல். ஒன்றொழி பொதுச்சொல். (நன். 269). 2. (Gram.) Word common to both the tiṇai; எல்லாரும் அறிந்த சொல். 1. Word in general use;

Tamil Lexicon


, ''s.'' A general term. 2. ''[in gram.]'' A word common to both திணை, or to two or more genders.

Miron Winslow


potu-c-col
n. id.+.
1. Word in general use;
எல்லாரும் அறிந்த சொல்.

2. (Gram.) Word common to both the tiṇai;
இருதிணைகட்கும் பொதுவாகிய சொல். ஒன்றொழி பொதுச்சொல். (நன். 269).

3. Word implying common possession, as of the world;
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது (புறநா. 8).

4. General heading;
படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல். பொதுச்சொற் றானே படர்வது படலம் (சூடா.).

DSAL


பொதுச்சொல் - ஒப்புமை - Similar