Tamil Dictionary 🔍

பொதுச்சீர்

pothucheer


நாலசையாலாகிய வஞ்சிப் பாவில் வரக்கூடியனவும், தேமா, புலிமா, கருவிளம், கூவிளம் என்பவற்றோடு தண்ணிழல், தண்பூ, நறும் பூ, நறுநிழல் என்பவற்றைத் தனித்தனிச் சேர்ப்பதனால் தோன்றுவனவுமான பதினாறு சீர்கள். (காரிகை, உறுப். 5.) Feet of four syllables peculiar to vaṉci verse, of which there are 16, the formulas being formed by adding to tēmā, puḷimā, karuviḷam, kūviḷam each of the terms taṇṇiḻal, taṇpū, naṟumpū, naṟuniḻal;

Tamil Lexicon


, ''s.'' Poetical feet containing four syllables. See சீர்.

Miron Winslow


potu-c-cīr
n. பொது+. (Pros.)
Feet of four syllables peculiar to vaṉci verse, of which there are 16, the formulas being formed by adding to tēmā, puḷimā, karuviḷam, kūviḷam each of the terms taṇṇiḻal, taṇpū, naṟumpū, naṟuniḻal;
நாலசையாலாகிய வஞ்சிப் பாவில் வரக்கூடியனவும், தேமா, புலிமா, கருவிளம், கூவிளம் என்பவற்றோடு தண்ணிழல், தண்பூ, நறும் பூ, நறுநிழல் என்பவற்றைத் தனித்தனிச் சேர்ப்பதனால் தோன்றுவனவுமான பதினாறு சீர்கள். (காரிகை, உறுப். 5.)

DSAL


பொதுச்சீர் - ஒப்புமை - Similar