புறச்சொல்
purachol
நாடகத்தில் எல்லோரும் கேட்கும் படியாக உரைக்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடகத்தில் தனக்குட் பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்குஞ் சொல் (சிலப்.3, 13, உரை) . What is spoken aloud ;
Tamil Lexicon
puṟa-c-col
n. id.+.
What is spoken aloud ;
நாடகத்தில் தனக்குட் பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்குஞ் சொல் (சிலப்.3, 13, உரை) .
DSAL