தீச்சொல்
theechol
பழிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழிச்சொல். தாங்கல் கடனாகுந் தலை சாய்க்கவரு தீச்சொல் (சீவக. 498). Slander, evil word;
Tamil Lexicon
சாபம், பழிச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
--தீமொழி, ''s.'' Slander, evil speaking, பழிச்சொல். (சது.) 2. In auspicious or evil words; as curse, சாபம்.
Miron Winslow
tī-c-col,
n. id. +.
Slander, evil word;
பழிச்சொல். தாங்கல் கடனாகுந் தலை சாய்க்கவரு தீச்சொல் (சீவக. 498).
DSAL