துச்சில்
thuchil
ஒதுக்கிடம் ; தங்குமிடம் ; மயில் முதலியவற்றின் கொண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒதுக்கிடம். உடம்பினுட் டுச்சிலிருந்த வயிர்க்கு (குறள், 340). Place of retreat, shelter, temporary abode; dwelling place, resort; மயில் முதலியவற்றின் கொண்டை. (அரு. நி.) Crest;
Tamil Lexicon
ஒதுக்கிடம், சூட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuccil] ''s.'' Place of retreat, shelter, resort, seat, ஒதுக்கிடம். 2. A crest, சூட்டு. (சது.) 3. ''(fig.)'' the body as a tempora ry abode of the soul, சரீரம் (குறள்.) [''ex'' துஞ்சு ''et'' இல்.]
Miron Winslow
tuccil,
n. துஞ்சு- + இல்.
Place of retreat, shelter, temporary abode; dwelling place, resort;
ஒதுக்கிடம். உடம்பினுட் டுச்சிலிருந்த வயிர்க்கு (குறள், 340).
tuccil,
n.
Crest;
மயில் முதலியவற்றின் கொண்டை. (அரு. நி.)
DSAL