Tamil Dictionary 🔍

பெட்டல்

pettal


விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். (திவா.) Desire, longing;

Tamil Lexicon


v. n. desiring, wishing, விரும் பல்; (s.) excess of desire, ஆசைப் பெருக்கம்.

J.P. Fabricius Dictionary


, [peṭṭl] ''v. noun.'' Desiring, wishing, விரும்பல். See பெள், ''v. (p.)''

Miron Winslow


peṭṭal
n. பௌ¢-.
Desire, longing;
விருப்பம். (திவா.)

peḷ-
9 v. tr.
1. To desire;
விரும்புதல். பிரித்தலும் பெட்டலும் (தொல். பொ. 147).

2. To love;
காதலித்தல். பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141).

3. To intend;
நினைத்தல். பெட்டவை செய்யார் (இனி. நாய். 23).--intr.

To be immoderate;
மிகுதல். வெண்டிங்கள் பெட்பநகுகின்றது (சீவக. 1662.)

peḷ-,
9 v tr.
To protect;
பாதுகாத்தல். பெட்டல் என்பது புறந்தருதல் (தொல். சொல். 332, இளம்பூ.).

DSAL


பெட்டல் - ஒப்புமை - Similar