பொங்குசனி
pongkusani
வாழ்நாளில் இரண்டாம் முறைவரும் ஏழரையாண்டுச் சனி ; வளர்பிறைச் சனிக்கிழமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிலபட்சத்துச் சனிக்கிழமை. 2. Saturday in the bright half of a lunar month; வாழ்நாளுள் இரண்டாமுறை வரும் ஏழரையாண்டுச்சனி. 1. The second period in a person 's life of ēḻarai-y-āṇṭu-c-caṉi;
Tamil Lexicon
, ''s. [in astrol.]'' The second and most propitious of ஏழரையாண்டுச்சனி. See சனி.
Miron Winslow
poṅku-caṉi
n. id.+. (W.)
1. The second period in a person 's life of ēḻarai-y-āṇṭu-c-caṉi;
வாழ்நாளுள் இரண்டாமுறை வரும் ஏழரையாண்டுச்சனி.
2. Saturday in the bright half of a lunar month;
சுக்கிலபட்சத்துச் சனிக்கிழமை.
DSAL