பங்குனி
pangkuni
ஒரு மாதம் ; உத்தரநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னிரண்டாம் மாதம். வெய்யோன் . . . பங்குனிப் பருவஞ் செய்தான் (சிவக. 851). 1. The 12th month of the solar year, March-April; See உத்தரம். (பிங்.) 2. The 12th nakṣatra.
Tamil Lexicon
s. the name of a month, March-April; 2. the 12th lunar asterism, உத்திரநாள். பங்குனன், Arjuna who was born in பங்குனி, the 12th lunar mansion.
J.P. Fabricius Dictionary
, [pangkuṉi] ''s.'' The name of a month, March into April, ஓர்மாதம். See பற்குனி. 2. The twelfth lunar mansion or asterism, உத்திரநாள். ''(p.)'' பங்குனிமாதம்பகல்வழிநடந்தவன்பெரும்பாவி. He who travels by day in the பங்குனி month will suffer; ''i. e. from heat.'' அவன்பங்குனியென்றுபருப்பதுமில்லைச் சித்திரையெ ன்றுசிறுப்பதுமில்லை. He neither increases in March, nor decrease in April; ''i. e.'' he is always uniform.
Miron Winslow
paṅkuṉi,
n. Pkt. phagguṇi phalgunī.
1. The 12th month of the solar year, March-April;
பன்னிரண்டாம் மாதம். வெய்யோன் . . . பங்குனிப் பருவஞ் செய்தான் (சிவக. 851).
2. The 12th nakṣatra.
See உத்தரம். (பிங்.)
DSAL