Tamil Dictionary 🔍

பராங்குசன்

paraangkusan


எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன் ; நம்மாழ்வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்மாழ்வார். வகுளத்தொங்கற் பராங்குசன் (அஷ்டப்.அழகரந்.காப்பு). 2. Nammāḻvār; எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன். (இறை.கள.10, 77.) 1. One who is like an elephant's goad to his enemies;

Tamil Lexicon


parāṅkucaṉ
n. parāṅkuša.
1. One who is like an elephant's goad to his enemies;
எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன். (இறை.கள.10, 77.)

2. Nammāḻvār;
நம்மாழ்வார். வகுளத்தொங்கற் பராங்குசன் (அஷ்டப்.அழகரந்.காப்பு).

DSAL


பராங்குசன் - ஒப்புமை - Similar