பதங்கு
pathangku
குழி ; ஓட்டுவரிசை ; பிளந்த பனையின் பாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளந்த பனையின் பாதி. 3. Half of a split palmyra tree; ஒட்டு வரிசை. 2. Tiles set in a row; குழி. 1. Hole in the ground;
Tamil Lexicon
s. a hole in the ground, குழி; 2. tiles set in a row, ஓட்டு வரிசை; 3. the half of a split palmyra tree.
J.P. Fabricius Dictionary
, [ptngku] ''s.'' A hole in the ground, குழி. 2. Tiles set in a row, ஓட்டுவரிசை. 3. ''[vul.]'' The half of a split palmyra tree, பிளந்தபனை யின்பாதி.
Miron Winslow
pataṅku,
n. (W.)
1. Hole in the ground;
குழி.
2. Tiles set in a row;
ஒட்டு வரிசை.
3. Half of a split palmyra tree;
பிளந்த பனையின் பாதி.
DSAL