பங்குவழி
pangkuvali
ஊர்நிலத்தை ஒரளவுள்ள பலபங்கு களாகப் பிரித்துப் பங்குநிலத்தின் தராதரப்படி ஒவ்வொருவருக்குங் கொடுக்கும் முறை. (c. g.) A system of land tenure in which the lands of a village are, for purposes of convenient enjoyment, divided into many shares each consisting of a fixed number of acres and assigned to each holder with reference to quality of the soil, situation, etc.;
Tamil Lexicon
paṅku-vali,
n. பங்கு+.
A system of land tenure in which the lands of a village are, for purposes of convenient enjoyment, divided into many shares each consisting of a fixed number of acres and assigned to each holder with reference to quality of the soil, situation, etc.;
ஊர்நிலத்தை ஒரளவுள்ள பலபங்கு களாகப் பிரித்துப் பங்குநிலத்தின் தராதரப்படி ஒவ்வொருவருக்குங் கொடுக்கும் முறை. (c. g.)
DSAL