பொற்கிழி
potrkili
சீலையின் முடிந்த நிதிப்பொதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலையின் முடிந்த நிதிப்பொதி. கையுறைவேலா னீந்த பொற்கிழி (திருவிளை. தருமிக். 81). Gold or gold coins tied up in a piece of cloth;
Tamil Lexicon
poṟ-kiḻi
n. id.+.
Gold or gold coins tied up in a piece of cloth;
சீலையின் முடிந்த நிதிப்பொதி. கையுறைவேலா னீந்த பொற்கிழி (திருவிளை. தருமிக். 81).
DSAL