பாங்கர்
paangkar
இடம் ; பக்கம் ; தோழர் ; கணவர் ; பாங்கர்க்கொடி ; உகாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பாங்கு1, 2. பல்லியும் பட்ட பாங்கர்(சீவக. 1909). . 2. See பாங்கு1, 1. அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி (தணிகைப்பு. அகத். 166). See உகா, 1. (குறிஞ்சிப். 85.) Tooth brush tree;
Tamil Lexicon
s. place, location, இடம்; 2. side, party, பக்கம்; 3. pl. of பாங்கன் which see.
J.P. Fabricius Dictionary
, [pāngkr] ''s.'' Place, location, இடம். 2. Side, party, பக்கம். 3. Friends, associates, partizans, தோழர். (சது.)
Miron Winslow
pāṅkar
n. பாங்கு1.
1. See பாங்கு1, 2. பல்லியும் பட்ட பாங்கர்(சீவக. 1909).
.
2. See பாங்கு1, 1. அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி (தணிகைப்பு. அகத். 166).
.
pāṅkar
n.
Tooth brush tree;
See உகா, 1. (குறிஞ்சிப். 85.)
DSAL