பொக்குப்பொக்கெனல்
pokkuppokkenal
ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; சுடர் விட்டுவிட்டு வீசுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. (W.) (b) being in haste; ஒலிக்குறிப்பு. அவன் பொக்குப்பொக்கென்று சாப்பிடுகிறான்: Onom. exp. of (a) chewing noisily, as a toothless person; சுவாலை விட்டுவிட்டெறிதற் குறிப்பு. (c). flickering of flame;
Tamil Lexicon
v. n. making a noise in chewing, as an old man; 2. a sign of haste.
J.P. Fabricius Dictionary
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pokkuppokkeṉl] ''v. noun.'' Making a noise in chewing, as an old man, ஒலிக்குறிப்பு. 2. A sign of haste, விரைவுக்குறிப்பு.
Miron Winslow
pokku-p-pokkeṉal
n.
Onom. exp. of (a) chewing noisily, as a toothless person;
ஒலிக்குறிப்பு. அவன் பொக்குப்பொக்கென்று சாப்பிடுகிறான்:
(b) being in haste;
விரைவுக்குறிப்பு. (W.)
(c). flickering of flame;
சுவாலை விட்டுவிட்டெறிதற் குறிப்பு.
DSAL