பக்குப்பக்கெனல்
pakkuppakkenal
அச்சக்குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; திடீரென்று எழும் ஒலிக்குறிப்பு ; வெடிக்கச் சிரித்தற்குறிப்பு ; அடுத்தடுத்து உண்டாகும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்தடுத்துண்டாம் ஒலிக்குறிப்பு. பக்குப்பக்கென்று இடித்தான் (d) repeated thuds;¢ தீடிரென்று எழும் ஒலிக்குறிப்பு; (b) abrupt sensation or gesture; வெடிக்கச் சிரித்தற்குறிப்பு (c) bursting laughter; அச்சக்குறிப்பு. பக்குப் பக்கென்று மனம் துடிக்கின்றது. (a) throbbing rapidly, as the heart through fear;
Tamil Lexicon
v. n. throbbing rapidly, being in excess. பக்குப்பக்கென்றடிக்க, to beat rapidly. பக்குப்பக்கென்றுதிட்ட, to scold boldly. பக்குப்பக்கெனச் சிரிக்க, to laugh aloud in execss.
J.P. Fabricius Dictionary
அச்சக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pkkuppkkeṉl] ''v. noun'' Throb bing rapidly, as the heart through fear, அச்சக்குறிப்பு. 2. Being in excess, abound ing, மிகுதிக்குறிப்பு. ''(c.)'' பக்குப்பக்கென்றுசிரித்தான். He laughed ex cessively. பக்குப்பக்கென்றுவயிறுபற்றுகிறது. The belly is throbbing greatly as by hunger or sorrow. பக்குப்பக்கென்றெரிகிறது. It burns with a blaze.
Miron Winslow
pakku-p-pakkeṉal,
n. (W.) Onom. expr. of
(a) throbbing rapidly, as the heart through fear;
அச்சக்குறிப்பு. பக்குப் பக்கென்று மனம் துடிக்கின்றது.
(b) abrupt sensation or gesture;
தீடிரென்று எழும் ஒலிக்குறிப்பு;
(c) bursting laughter;
வெடிக்கச் சிரித்தற்குறிப்பு
(d) repeated thuds;¢
அடுத்தடுத்துண்டாம் ஒலிக்குறிப்பு. பக்குப்பக்கென்று இடித்தான்
DSAL