Tamil Dictionary 🔍

புக்குப்புக்கெனல்

pukkuppukkenal


நெருப்பில் காற்றுப்படுவதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


v. n. burning with a crack or sound.

J.P. Fabricius Dictionary


புகுபுகெனல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pukkuppukkeṉl] ''v. noun.'' Burning with a crack or sound, சுவாலித்தற்குறிப்பு.

Miron Winslow


புக்குப்புக்கெனல் - ஒப்புமை - Similar