பதக்குப்பதக்கெனல்
pathakkuppathakkenal
அச்சக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சத்தால் நெஞ்சு துடித்தற் குறிப்பு (W.) Expr. signifying throbbing of the heart through fear ;
Tamil Lexicon
v. n. throbbing as the heart through fear.
J.P. Fabricius Dictionary
, [ptkkupptkkeṉl] ''v. noun.'' Throbbing as the heart through fear, as படக்குபடக்கெனல்.
Miron Winslow
patakku-p-patakkeṉal,
n.
Expr. signifying throbbing of the heart through fear ;
அச்சத்தால் நெஞ்சு துடித்தற் குறிப்பு (W.)
DSAL