Tamil Dictionary 🔍

தொக்குத்தொக்கெனல்

thokkuthokkenal


ஈரடுக்கொலிக்குறிப்பு ; தள்ளாடற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


v. n. the creaking of shoes. தொக்குத் தொக்கென்றுநடக்க, to walk making a noise as with slippers.

J.P. Fabricius Dictionary


, [tokkuttokkeṉl] ''v. noun.'' The creaking of shoes, &c., ஈரடுக்கொலிக்கு றிப்பு. ''(c.)''

Miron Winslow


தொக்குத்தொக்கெனல் - ஒப்புமை - Similar