கைந்நொடி
kaindhnoti
கையை நொடிக்கும் நேரவளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்தொடியும் (நன். 99, மயிலை.). A unit of time marked by a snap of the finger;
Tamil Lexicon
kai-n-noṭi,
n. id. +.
A unit of time marked by a snap of the finger;
கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்தொடியும் (நன். 99, மயிலை.).
DSAL