Tamil Dictionary 🔍

ஆசாபைசாசம்

aasaapaisaasam


ஆசையாகிய பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசையாகிய பேய். உம்மை ஆசா பைசாசங் குமைக்குங்கிடீர் (பாடுது. 33, 7). Devilish desire;

Tamil Lexicon


ācāpaicācam
n. āšā+.
Devilish desire;
ஆசையாகிய பேய். உம்மை ஆசா பைசாசங் குமைக்குங்கிடீர் (பாடுது. 33, 7).

DSAL


ஆசாபைசாசம் - ஒப்புமை - Similar