பேர்பெறுதல்
paerperuthal
புகழ்பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ் பெறுதல். 2. To be famous; நாமங்கொள்ளுதல். மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற (நாலடி, 59). 1. To bear a name;
Tamil Lexicon
pēr-peṟu-
v. intr. பேர்+.
1. To bear a name;
நாமங்கொள்ளுதல். மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற (நாலடி, 59).
2. To be famous;
புகழ் பெறுதல்.
DSAL