Tamil Dictionary 🔍

பேரிளம்பெண்

paerilampen


முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண் ; முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வயதுவரையுள்ள பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழுவகைப் பருவமகளிருள் முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண். (பிங்.) 1. Woman between the ages of 32 and 40; முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்துவரை. வயதுள்ள பெண். (கொக்கோ.) 2. Woman between the ages of 30 and 55;

Tamil Lexicon


, ''s.'' A woman from thirty-two to forty years. inclusive, நாற் பதுவயதுப்பெண். See பருவம்.

Miron Winslow


pēr-iḷam-peṇ
n. பேரிளமை+.
1. Woman between the ages of 32 and 40;
ஏழுவகைப் பருவமகளிருள் முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண். (பிங்.)

2. Woman between the ages of 30 and 55;
முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்துவரை. வயதுள்ள பெண். (கொக்கோ.)

DSAL


பேரிளம்பெண் - ஒப்புமை - Similar