Tamil Dictionary 🔍

உரிமைப்பெண்

urimaippen


திருமணம் செய்வதற்கு உரிமையான பெண் , முறைப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்திற்குரிய முறைமையுடையவள். (W.) 1. Girl in the proper degree of consanguinity to be taken in marriage; உரிமைபற்றி விவாகஞ் செய்யப்படும் பெண். (G. Tp. D. i, 94.) 2. Girl married because of her relationship to the bridegroom, opp. to பெருமைப்பெண்;

Tamil Lexicon


, ''s.'' A female in the proper degree of consanguinity to be taken in marriage, விவாகஞ்செய்வதற் குரித்தானவள்.

Miron Winslow


urimai-p-peṇ
n. id.+.
1. Girl in the proper degree of consanguinity to be taken in marriage;
விவாகத்திற்குரிய முறைமையுடையவள். (W.)

2. Girl married because of her relationship to the bridegroom, opp. to பெருமைப்பெண்;
உரிமைபற்றி விவாகஞ் செய்யப்படும் பெண். (G. Tp. D. i, 94.)

DSAL


உரிமைப்பெண் - ஒப்புமை - Similar