பேரம்பலம்
paerampalam
சிதம்பரத்துள்ள பொன்னம்பலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதம்பரத்துள்ள கனகசபை. சேயவன் திருப்பேரம்பலம் (பெரியபு. பாயி. 8). Sacred hall in Chidambaram;
Tamil Lexicon
, ''s.'' One of the five sacred halls of சிதம்பரம், its character being mystic, சிதம்பரத்தைந்துசபையினொன்று.
Miron Winslow
pēr-ampalam
n. பெரு-மை+.
Sacred hall in Chidambaram;
சிதம்பரத்துள்ள கனகசபை. சேயவன் திருப்பேரம்பலம் (பெரியபு. பாயி. 8).
DSAL