Tamil Dictionary 🔍

பெரும்பண்

perumpan


பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருப துங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளார்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி என்னும் பதினாறு தலைமைப் பண்கள். (பிங்.) Group of sixteen main melody-types, viz., pālai-yāl, centu, maṇṭali-yāḻ, pauri, maruta-yāḻ, tēva-tāḷi, nirupatuṅka-rākam, nāka-rākam, kuṟici-yāḻ, ācāri, cāya-vēḷārkolli, kiṉṉa-rākam, cev-vaḻi, maucāḷi, cīrākam, canti;

Tamil Lexicon


peru-m-paṇ
n. id.+. (Mus.)
Group of sixteen main melody-types, viz., pālai-yāl, centu, maṇṭali-yāḻ, pauri, maruta-yāḻ, tēva-tāḷi, nirupatuṅka-rākam, nāka-rākam, kuṟinjci-yāḻ, ācāri, cāya-vēḷārkolli, kiṉṉa-rākam, cev-vaḻi, maucāḷi, cīrākam, canti;
பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருப துங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளார்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி என்னும் பதினாறு தலைமைப் பண்கள். (பிங்.)

DSAL


பெரும்பண் - ஒப்புமை - Similar