மேல்வட்டம்
maelvattam
நகரம் முதலியவற்றின் வெளிச்சுற்று ; முதன்மை ; மதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று. 1. Outlying porting beyond the fixed limits of a city, temple or fort; முதன்மை. சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம் (குமரே. சத. 58). 2. Superiority, leadership; மதிப்பு. (யாழ். அக.) 3. Regard;
Tamil Lexicon
, ''s.'' Superiority, excel lency.
Miron Winslow
mēl-vaṭṭam
n. id.+.
1. Outlying porting beyond the fixed limits of a city, temple or fort;
நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று.
2. Superiority, leadership;
முதன்மை. சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம் (குமரே. சத. 58).
3. Regard;
மதிப்பு. (யாழ். அக.)
DSAL