Tamil Dictionary 🔍

தாலவட்டம்

thaalavattam


விசிறி ; யானைச்செவி ; யானை வால் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைச்செவி. (W.) 2. Elephant's ear; பூமி. (W.) Earth; விசிறி. (யாழ். அக.) 1. Fan; யாளைவால். (திவா.) (சீவக. 2154, உரை.) 3. Elephant's tail;

Tamil Lexicon


, ''s.'' Ear of an elephant, யானைச்சேவி. 2. Tail of an elephant, யானை வால். 3. The earth, பூமி. (சது.) 4. As தாலவிருந்தம்.

Miron Winslow


tāla-vaṭṭam,
n. tāla+vṟnta.
1. Fan;
விசிறி. (யாழ். அக.)

2. Elephant's ear;
யானைச்செவி. (W.)

3. Elephant's tail;
யாளைவால். (திவா.) (சீவக. 2154, உரை.)

tāla-vaṭṭam,
n. தலம்+.
Earth;
பூமி. (W.)

DSAL


தாலவட்டம் - ஒப்புமை - Similar