பேரளவு
paeralavu
பேரறிவு ; பெருஞ்சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரறிவு. பேரளவுடைய அர்ஜூநன் (ஈடு, 2, 8, 6). 1. Great wisdom; பெருஞ்சிறப்பு. ஆர்புனை வேந்தற்குப் பேரளவியற்றி (மணி. 5, 116). 2. Great respect;
Tamil Lexicon
pēr-aḷavu
n. id.+.
1. Great wisdom;
பேரறிவு. பேரளவுடைய அர்ஜூநன் (ஈடு, 2, 8, 6).
2. Great respect;
பெருஞ்சிறப்பு. ஆர்புனை வேந்தற்குப் பேரளவியற்றி (மணி. 5, 116).
DSAL