Tamil Dictionary 🔍

பேரருளாளன்

paerarulaalan


மிக்க கருணையுள்ளவன் ; திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சின்ன காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள திருமால். (குருபரம். 170.) 2. Viṣṅu, as worshipped at Little Conjeevaram; மிக்க கருணையுள்ளவன். பேரருளாளர்போலும் (தேவா. 429, 1). 1. Most gracious one, as God;

Tamil Lexicon


pēr-aruḷ-āḷaṉ
n. id.+ஆள்+.
1. Most gracious one, as God;
மிக்க கருணையுள்ளவன். பேரருளாளர்போலும் (தேவா. 429, 1).

2. Viṣṅu, as worshipped at Little Conjeevaram;
சின்ன காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள திருமால். (குருபரம். 170.)

DSAL


பேரருளாளன் - ஒப்புமை - Similar