Tamil Dictionary 🔍

பேரிரையான்

paeriraiyaan


மிகுதியாக உண்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதியாக உண்போன். நிற்குங் கழிபேரிரையான்க ணோய் (குறள், 946). Glutton;

Tamil Lexicon


pēr-iraiyāṉ
n. id.+. இரை 4.
Glutton;
மிகுதியாக உண்போன். நிற்குங் கழிபேரிரையான்க ணோய் (குறள், 946).

DSAL


பேரிரையான் - ஒப்புமை - Similar