பேறாளன்
paeraalan
நிர்ப்பந்தித்து வரிதண்டுவோன். எங்களைப் பேறாளர் கையிலே காட்டிக் கொடுக்கையில் (Pudu. Insc. 323) One who collects tax by force;
Tamil Lexicon
pēṟ-āḷaṉ
n. பேறு+.
One who collects tax by force;
நிர்ப்பந்தித்து வரிதண்டுவோன். எங்களைப் பேறாளர் கையிலே காட்டிக் கொடுக்கையில் (Pudu. Insc. 323)
DSAL