அருளாளன்
arulaalan
அருளை உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1). One who is full of grace;
Tamil Lexicon
aruḷāḷaṉ
n. அருள்+ஆள்-.
One who is full of grace;
கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1).
DSAL