Tamil Dictionary 🔍

பேரண்டம்

paerandam


பெரிய உலகம் ; தலையோடு ; மூளை ; நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரி. (யாழ். அக.) Fox முளை. (சங். அக.) 3. Brain; தலையோடு. (சங். அக.) 2. Skull; பெரிய உலகம். (சங். அக.) 1. Universe;

Tamil Lexicon


உலகம், நரி.

Na Kadirvelu Pillai Dictionary


pēr-aṇṭam
n. பெரு-மை+.
1. Universe;
பெரிய உலகம். (சங். அக.)

2. Skull;
தலையோடு. (சங். அக.)

3. Brain;
முளை. (சங். அக.)

pēraṇṭam
n. bhēruṇda
Fox
நரி. (யாழ். அக.)

DSAL


பேரண்டம் - ஒப்புமை - Similar