Tamil Dictionary 🔍

பரதகண்டம்

parathakandam


இந்திய நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்தியதேசம் . Mod 2. The continent of India; விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசம். 1.India, south of Vindhya mountains;

Tamil Lexicon


நவகண்டத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the nine di visions of the known continent, embrac ing வடபாதம் and தென்பாதம், south of the Himalaya range, India.

Miron Winslow


parata-kaṇṭam,
n. bharata +.
1.India, south of Vindhya mountains;
விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசம்.

2. The continent of India;
இந்தியதேசம் . Mod

DSAL


பரதகண்டம் - ஒப்புமை - Similar