Tamil Dictionary 🔍

பிரேரணை

piraeranai


தூண்டுகை ; முன்மொழிகை , அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை முதலில் எடுத்துக் கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவையோர் முடிவறிய ஒரு விடயத்தை முதலில் எடுத்துக்கூறுகை. 2. Resolution, motion in a meeting; தூண்டுகை. 1. Direction, instigation, inducement;

Tamil Lexicon


பிரேரேபணை, s. a proposition, a motion.

J.P. Fabricius Dictionary


pirēraṇai
n. id.
1. Direction, instigation, inducement;
தூண்டுகை.

2. Resolution, motion in a meeting;
அவையோர் முடிவறிய ஒரு விடயத்தை முதலில் எடுத்துக்கூறுகை.

DSAL


பிரேரணை - ஒப்புமை - Similar