பேய்ச்சி
paeichi
பெண்பேய் ; பேய்பிடித்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பேய். பேய்ச்சி பாலுண்டா பிரான் (திவ். இயற். 3, 28). 1. Demoness; பேய்பிடித்தவள். 2. Woman under possession of a demon;
Tamil Lexicon
pēycci
n. Fem. of பேயன்.
1. Demoness;
பெண்பேய். பேய்ச்சி பாலுண்டா பிரான் (திவ். இயற். 3, 28).
2. Woman under possession of a demon;
பேய்பிடித்தவள்.
DSAL