Tamil Dictionary 🔍

காய்ச்சுரை

kaaichurai


புடமிட்ட பொன் ; புளிச்சைக்கீரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமிட்ட பொன். (தைலவ. தைல.) Gold purfied by fire ; . See புளிச்சைக்கீரை. (மு.அ.) கீரை வகை. Pond. A kind of greens, Hibiscus suratensis;

Tamil Lexicon


kāyccurai
n. prob. id. + உரை.
Gold purfied by fire ;
புடமிட்ட பொன். (தைலவ. தைல.)

kāyccurai
n. cf. காய்ச்சிரக்கு.
See புளிச்சைக்கீரை. (மு.அ.)
.

kāy-c-curai
n. காய்+.
A kind of greens, Hibiscus suratensis;
கீரை வகை. Pond.

DSAL


காய்ச்சுரை - ஒப்புமை - Similar