பேய்க்குரவை
paeikkuravai
போருக்குச்செல்லும் அரசன் செலுத்தும் தேர்க்கு முன்னும் பின்னும் பேய் ஆடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 19.) Theme describing the dance of demons both in front and inrear of a chariot led by a warrior-king;
Tamil Lexicon
pēy-k-kuravai
n. id.+. (Puṟap.)
Theme describing the dance of demons both in front and inrear of a chariot led by a warrior-king;
போருக்குச்செல்லும் அரசன் செலுத்தும் தேர்க்கு முன்னும் பின்னும் பேய் ஆடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 19.)
DSAL