Tamil Dictionary 🔍

பேய்

paei


பிசாசம் ; காட்டுத்தன்மை ; தீமை ; வெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லை யென்னும் பொருள்கொண்ட சொல். (அக. நி.) A term meaning 'no'; வெறி. 4. Madness, as of a dog; frenzy; தீமை. (W.) 3. Evil; பிசாசம். சுழலு மழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய் (பதினொ. மூத்த. 1). 1. Devil, goblin, fiend; காட்டுத்தன்மை. (W.) 2. Wildness, as of vegetation;

Tamil Lexicon


s. a devil, a demon, a goblin, பிசாசு; 2. (incomb.) wild, bad as plants, trees etc.) கெட்ட. பேயன், (fem. பேய்ச்சி, பேச்சி) a demoniac; 2. a mad man. பேயன் வாழை, a kind of plantain, a medicinal plant. பேயாட, to whirl the head through possession. பேயாடி, a wizard, a fortune-teller. பேயாட்டம், a devil's dance; 2. fiendishness; 3. confusion, disorder. பேயாழ்வார், one of the twelve Vaishnava devotees. பேயுள்ளி, wild onions. பேயோட்ட, -துரத்த, to exorcise. பேய்க்கண், eyes or looks of a demoniac; 2. frightful eyes. பேய்க்கரும்பு, wild sugar-reed. பேய்க்குதிரை, an intractable horse. பேய்க்கூத்து, as பேயாட்டம். பேய்க்கொம்மட்டி, பேய்த்தும்மட்டி, coloquintida or bitter apple. பேய்க்கோட்டாலி, பேய்க்குறை, evil, disaster etc. resulting from the malice of an unpropitiated devil. பேய்க்கோலம், a hideous, monstious look or appearance. பேய்ச்சுரை, a bitter variety of gourd. பேய்த்தனம், fiendishness, ferociousness etc. பேய்த்தோர், the mirage, said to be the chariot of devils. பேய் நாய், a mad dog. பேய் பிடித்திருக்க, to be possessed by an evil spirit. பேய் பிடித்தவன், a demoniac. பேய் மருட்டி, a medicinal herb used when children have convulsion. பேய்மனம், the vile heart, the carnal mind. பேய்மாலம், simplicity, craziness. பேய் முகம், a hideous face or features. பேய்வித்தை, witchcraft, sorcery, சூனியவித்தை பேயுறைந்த வீடு, a house haunted by devils.

J.P. Fabricius Dictionary


பிசாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pēy] ''s.'' A devil, goblin, fiend, as பிசா சம். 2. ''[in combin.]'' Wild, as plants or trees, காட்டுக்கடுத்த. 3. Evil, bad, vile, fero cious, கெட்ட. ''(c.)'' உலகத்துக்குஞானம்பேய் ஞானத்துக்குலகம்பேய்.... Wisdom is a devil to the world and ''vice versa. [prov.]'' பேய்க்குவேப்பிலைபோலே. As repugnant to one as Margosa leaves are to devils. பேய்போலேதிரிகிறது. Going about in eager search of gain.

Miron Winslow


pēy
n. பே. cf. Pkt. pēta.
1. Devil, goblin, fiend;
பிசாசம். சுழலு மழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய் (பதினொ. மூத்த. 1).

2. Wildness, as of vegetation;
காட்டுத்தன்மை. (W.)

3. Evil;
தீமை. (W.)

4. Madness, as of a dog; frenzy;
வெறி.

pēy
n. பே.
A term meaning 'no';
இல்லை யென்னும் பொருள்கொண்ட சொல். (அக. நி.)

DSAL


பேய் - ஒப்புமை - Similar