Tamil Dictionary 🔍

பேய்மை

paeimai


பேயின் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேயின் தன்மை. பேய்மை யாக்குமிப் பேதை தமைக்காள்வனொடுடனாய் (வீரசோ.யாப், 5, உரை). Devilishness;

Tamil Lexicon


pēymai
n. id.
Devilishness;
பேயின் தன்மை. பேய்மை யாக்குமிப் பேதை தமைக்காள்வனொடுடனாய் (வீரசோ.யாப், 5, உரை).

DSAL


பேய்மை - ஒப்புமை - Similar