பேஷ்
paesh
முதல். (C. G.) Foremost, front; `மிக நன்று' என்னும் பொருள் குறிக்குஞ் சொல். (C. G.) Exclamation meaning `very good, excellent';
Tamil Lexicon
adj. (Pers.) good, proper, நல்ல.
J.P. Fabricius Dictionary
pēṣ
int. U. bēṣ
Exclamation meaning `very good, excellent';
`மிக நன்று' என்னும் பொருள் குறிக்குஞ் சொல். (C. G.)
pēṣ
n. U.pēṣ.
Foremost, front;
முதல். (C. G.)
DSAL